முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

லாரி-கார் மோதல்: 4 பேர் காயம்

தாராபுரம் அருகே லாரி யும், காரும் மோதிக் கொண்டதில் 4 பேர் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனர்.

Updated On :23 ஜூலை 2018, 7:51 am IST

தாராபுரம் அருகே லாரி யும், காரும் மோதிக் கொண்டதில் 4 பேர் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனர்.
தாராபுரம், சின்னப்புத்தூர் அருகே உள்ள பாப்பனூத்தைச் சேர்ந்தவர்  பன்னீர்செல்வம் (22), விவசாயி. இவர் தனது தாய் சௌந்தரி (42),  பெரியம்மா கனகமணி (50), பாட்டி  விசாலாட்சி (65) ஆகியோருடன் கோயிலுக்கு காரில்  சென்று கொண்டிருந்தனர். வழியில், பொள்ளாச்சி சாலை பஞ்சபட்டி பாலம் அருகே இந்த காரும், எதிரே வந்து கொண்டிருந்த லாரியும் மோதி விபத்துக்குள்ளாயின. இதில், காரில் பயணித்த 4 பேரும் பலத்த காயமடைந்த நிலையில் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தாராபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.