3.5 லட்சம் பெண்களுக்கு வெள்ளாடு, நாட்டுக்கோழி வழங்கப்படும்: அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்
வரும் இரண்டு மாதத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு வெள்ளாடு, நாட்டுக்கோழி வழங்கப்படும் என்று பல்லடத்தில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

3.5 லட்சம் பெண்களுக்கு வெள்ளாடு, நாட்டுக்கோழி வழங்கப்படும்: அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்