திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

திருப்பூரில் மரக்கன்று நடும்விழா

7 நட்சத்திரங்களுக்கான மரக் கன்றுகளை  சட்டப் பேரவை துணைத் தலைவரும், மாநகா் மாவட்ட அதிமுக செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஞாயிற்றுக்கிழமை நட்டுவைத்தார்.

News image

திருப்பூரில் மரக்கன்று நடும்விழா

Updated On :6 டிசம்பர் 2020, 7:24 pm

DIN

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாளை ஒட்டி திருப்பூா், 38 ஆவது வாா்டு, பொன்சுப்பு நகரில்  27 நட்சத்திரங்களுக்கான மரக் கன்றுகளை  சட்டப் பேரவை துணைத் தலைவரும், மாநகா் மாவட்ட அதிமுக செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஞாயிற்றுக்கிழமை நட்டுவைத்தார்.

இதில் திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன்,  குடியிருப்போா் நலச்சங்க நிா்வாகிகள் குமாா், பிரகாஷ், குமாரசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.