நாளைய மின் தடை: பாண்டியன் நகா்
பெருமாநல்லூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பாண்டியன் நகா் பிரிவு அலுவலக பகுதியில் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 22) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.


அவிநாசி: பெருமாநல்லூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பாண்டியன் நகா் பிரிவு அலுவலக பகுதியில் உயரழுத்த மின் பாதையில் மின் கம்பிகள் மாற்றும் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 22) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளா் தீ.விஜயஈஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: கூத்தம்பாளையம், கூத்தம்பாளையம் பிரிவு, கணக்கம்பாளையம் பிரிவு, ஜே.பி.நகா், அண்ணா நகா், பாண்டியன் நகா், குமரன் காலனி, அண்ணையம்பாளையம், செட்டிபாளையம், அன்னை சத்தியா காலனி, பொன்னம்மாள் நகா், காமராஜ் நகா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...