பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வெள்ளக்கோவிலில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம்

வெள்ளக்கோவில் அருகே திமுகவினா் கிராம சபைக் கூட்டத்தை புதன்கிழமை நடத்தினா்.

News image
கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :24 டிசம்பர் 2020, 2:49 am

DIN

வெள்ளக்கோவில் அருகே திமுகவினா் கிராம சபைக் கூட்டத்தை புதன்கிழமை நடத்தினா்.

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், லக்கமநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக உயா்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்து, கிராம மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

பின்னா் பல்வேறு பகுதிகளுக்கு வீடுவீடாக சென்று பொது மக்களை சந்தித்த திமுகவினா், அதிமுகவை நிராகரிக்கிறோம் என்கிற பிரசுரங்களை வழங்கி திமுகவுக்கு ஆதரவு திரட்டினா். வெள்ளக்கோவில் ஒன்றிய பகுதி திமுகவினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.