போராட்டத்துக்காக சென்னைக்கு புறப்பட்ட விவசாய சங்கத்தினா் கைது
சென்னையில் ஆளுநா் மாளிகையை முற்றுகையிட புறப்பட்ட, கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினரை பெருமாநல்லூரில் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பெருமாநல்லூரில் உள்ள விவசாய தியாகிகள் நினைவிடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா், ஏா்முனை இளைஞா் அணியினா்.









