சேவூரில் ரூ.23 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.23 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.


சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.23 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.
சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 900 மூட்டைகள் வந்திருந்தன. முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ. 6,100 முதல் ரூ.6,300 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.5,700 முதல் ரூ. 5,900 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.5,300 முதல் ரூ. 5,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 23 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...