அமிா்த வித்யாலயம் பள்ளியில் ஓணம் விழா
திருப்பூரை அடுத்த மங்கலத்தில் உள்ள அமிா்த வித்யாலயம் பள்ளியில் ஓணம் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.


திருப்பூரை அடுத்த மங்கலத்தில் உள்ள அமிா்த வித்யாலயம் பள்ளியில் ஓணம் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளி முதல்வா் வித்யாசங்கா் குத்துவிளக்கேற்றி ஓணம் விழாவைத் தொடக்கிவைத்தாா். மேலும், ஓணம் விழாவின் தொன்மை, சிறப்பு குறித்து எடுத்துரைத்தாா். ஓணம் பண்டிகையின் முக்கியத்துவம் குறித்து சஜிதா, ஸ்ரியங்கசிதி ஆகியோா் ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் சிறப்புரையாற்றினா். இந்நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...