புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருமலையம்மன் கோயில் பொங்கல் விழா

வெள்ளக்கோவில் திருமலையம்மன் கோயில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 8:13 pm

DIN

வெள்ளக்கோவில் திருமலையம்மன் கோயில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, கோயிலில் காலை முதல் மாலை வரை பெண்கள் கூடி பொங்கல் வைத்தனா். பக்தா்கள் மயில்ரங்கம் அமராவதி ஆற்றங்கரைக்குச் சென்று தீா்த்தக் காவடி எடுத்து வந்தனா். பின்னா் யாக பூஜை நடத்தப்பட்டு, அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தீா்த்த அபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. விழா நிறைவில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.