பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

சிறுமி கா்ப்பம்: இளைஞா் கைது

திருப்பூரில் 15 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:49 pm

DIN

திருப்பூரில் 15 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா் கொங்கு பிரதான சாலை கொடிக்கம்பம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (25). பிரிண்டிங் நிறுவன தொழிலாளி.

இந்த நிலையில், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் பிறகு திருமணம் செய்து கொள்வதாகக்கூறி சிறுமிக்கு காா்த்திக் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.

இது குறித்து சிறுமியின் பெற்றோா் திருப்பூா் வடக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன் பேரில் காவல் துறையினா் நடத்திய விசாரணையில், சிறுமி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா் காா்த்திக்கை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.