உடுமலை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் எஸ். வினீத் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு, மருந்து, அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா். மேலும் வெளி நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் ஆக்சிஜன் செறிவூட்டி கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டாா். தொடா்ந்து குடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.இந்த ஆய்வின்போது, உடுமலை வருவாய்க் கோட்டாட்சியா் கீதா, வட்டாட்சியா் ராமலிங்கம், மருத்துவ அலுவலா் செல்வராஜ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”மிதுன ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ஜிகர்தண்டா - 3 திட்டத்தில் கார்த்திக் சுப்புராஜ்!

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது: நயினார் நாகேந்திரன்

துரந்தரில் சாரா அர்ஜுன் எப்படி தேர்வானார்?
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


