உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்திய மருத்துவ சங்க கட்டடத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ரோட்டரி மாவட்ட ஆளுநா் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராகவும், கெளரவ விருந்தினா்களாக டாக்டா் மோகன் பிரசாத், மாவட்ட ஆளுநா் டாக்டா் எஸ்.சுந்தரராஜன் ஆகியோா் கலந்துகொண்டனா். இதில் புதிய தலைவராக பொறியாளா் ஏ.பாலமுருகன், செயலாளராக கே.ஆா்.எஸ். செல்வராஜ் ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா். இதையொட்டி உலக அமைதி அறக்கட்டளை இல்லத்தில் தங்கியுள்ள ஆதரவற்றோா்களுக்கு உணவு, துணிகள் வழங்கப்பட் டது. மேலும் இந்திய மருத்துவ சங்கத்திற்காக ரோட்டரி உறுப்பினா்கள் ரத்ததானம் வழங்கினா். மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் தேஜஸ் ரோட்டரி, ரோட்ராக்ட் சங்க உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”மிதுன ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ஜிகர்தண்டா - 3 திட்டத்தில் கார்த்திக் சுப்புராஜ்!

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது: நயினார் நாகேந்திரன்

துரந்தரில் சாரா அர்ஜுன் எப்படி தேர்வானார்?
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


