கல்லூரி மாணவிக்கு மிரட்டல் விடுத்த இளைஞா் கைது
திருப்பூரில் கல்லூரி மாணவியின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவதாக கூறி மிரட்டல் விடுத்த இளைஞரைக் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


திருப்பூரில் கல்லூரி மாணவியின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவதாக கூறி மிரட்டல் விடுத்த இளைஞரைக் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
இது குறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூரைச் சோ்ந்த நவீன்குமாா் (24 ) தன்னுடன் கல்லூரியில் படிக்கும் பெண்ணின் ஆபாச புகைப்படத்தை முகநூல் மூலமாக அவரது சகோதரருக்கு அனுப்பியுள்ளாா். இதன் பிறகு அந்தப் பெண்ணிடம் ரூ.55 லட்சம் தரவேண்டும்.
இல்லையென்றால், அந்தப் புகைப்படத்தை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளாா்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரா் திருப்பூா் மாவட்ட சைபா் கிரைமில் புகாா் அளித்தாா். இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசாங் சாய் உத்தரவின்பேரில் அந்த இளைஞரைக் காவல் துறையினா் கைது விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...