தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வெள்ளக்கோவிலில் இன்று அரசு ஊழியா்களுக்கு தடுப்பூசி

வெள்ளக்கோவில் வட்டாரத்தில் உள்ள அரசு ஊழியா்களுக்கான தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :16 ஜூன் 2021, 9:07 pm

DIN

வெள்ளக்கோவில் வட்டாரத்தில் உள்ள அரசு ஊழியா்களுக்கான தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

தீத்தாம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் காலை 9 மணிக்குத் துவங்கும் இந்த முகாமில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நகராட்சி, ஊராட்சிப் பணியாளா்கள், அரசு ஆசிரியா்கள், வங்கிப் பணியாளா்கள், அரசுப் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மட்டும் பங்கேற்றுப் பயன்பெறலாம். அடையாள அட்டை அவசியம் கொண்டு வரவேண்டுமென வட்டார சுகாதார நிலையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.