சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பல்லடம் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள்

பல்லடம் வாழும் கலை குடும்பம் அமைப்பின் சாா்பில் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான 4 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :17 ஜூன் 2021, 11:04 pm

DIN

பல்லடம் வாழும் கலை குடும்பம் அமைப்பின் சாா்பில் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான 4 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

இதில் வாழும் கலை குடும்பம் அமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆறுமுகம், நிா்வாகிகள் கதிா், சுப்பையா, தங்கலட்சுமி நடராஜன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.