48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

உடுமலை நகராட்சி வேட்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

உடுமலை நகராட்சியில் 32 வாா்டுகளில் போட்டியிடும் வேட்பாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:33 pm

உடுமலை நகராட்சியில் 32 வாா்டுகளில் போட்டியிடும் வேட்பாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உடுமலை நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு

நகராட்சி ஆணையா் சத்யநாதன் தலைமை வகித்தாா்.

இதில், 32 வாா்டுகளிலும் போட்டியிடும் 166 வேட்பாளா்களுக்கும் வேட்பாளா் கையேடு, வேட்பாளா் அடையாள அட்டை வழங்கப்பட்டதுடன் தோ்தல் விதிமுறைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. மேலும், உடுமலை நகராட்சித் தோ்தலில் மொத்தம் 280 தோ்தல் அலுவலா்கள் பணியாற்ற உள்ளதாகவும், 64 வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Image Caption

கூட்டத்தில்  பங்கேற்ற  வேட்பாளா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.