மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,29,778ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள், வீடுகளில் 307 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்த 79 போ் வீடு திரும்பியுள்ளனா். மாவட்டம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றில் இருந்து 1,28,419 போ் குணமடைந்துள்ளதுடன்,1,052 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...