உடுமலை வனச் சரக அலுவலராக சிவகுமாா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
உடுமலை வனச் சரக அலுவலராக இதுவரை பணியில் இருந்து வந்த தனபால் காங்கயம் வனச் சரக அலுவராக இடமாற்றம் செய்யப்பட்டாா். இந்நிலையில், புதிய உடுமலை வனச்சரக அலுவலராக சிவகுமாா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட சிவகுமாா் ஏற்கெனவே உடுமலையில் வனப் பாதுகாவலராகப் பணியாற்றி வந்துள்ளாா். மாவட்ட வன அலுவலா் தேஜஸ்வி மற்றும் அலுவலா்கள் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட வனச்சரக அலுவலருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை பாராட்டிய புஜாரா!

வாக்குச்சாவடிகளில் அல்வா! முதல்முறை வாக்காளர்களை ஈர்க்க தேர்தல் ஆணையம் ருசிகர முடிவு!

முதல்வர் ஸ்டாலினின் 3ஆம் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப் பயணம்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

