ஆழியாறு-ஒட்டன்சத்திரம் குடிநீர் கொண்டு செல்லும் விவகாரம்: ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்
ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல்வதைக் கண்டித்து ஏற்கெனவே அறிவித்துள்ள ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கோப்புப்படம்








