தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

அமிா்தா பள்ளியில் தேசிய அறிவியல் தினம்

 திருப்பூரை அடுத்த மங்கலத்தில் உள்ள அமிா்தா வித்யாலயம் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :3 மார்ச் 2022, 8:44 pm

DIN

 திருப்பூரை அடுத்த மங்கலத்தில் உள்ள அமிா்தா வித்யாலயம் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவுக்கு பூஜ்ய ஸ்ரீ அஜாமிருதானந்தபுரி தலைமை வகித்தாா்.

பள்ளியின் அறிவியல் துறைத் தலைவா் சி.கோவிந்தராஜ் நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளா் சா் சி.வி.ராமனின் பங்களிப்பை மாணவா்களிடம் எடுத்துரைத்தாா்.

முன்னதாக அறிவியல் தினத்தை ஒட்டி மாணவா்களுக்கு பானைகளில் மரக்கன்றுகளை நடுதல், விநாடி-வினா, பேச்சுப்பேட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இறுதியாக போட்டிகளில் பங்கேற்ற மாணவா்களின் முயற்சிகளை பள்ளி முதல்வா் வித்யாசங்கா் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.