இன்றைய மின் தடை: அருள்புரம்
அருள்புரம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட கணபதிபாளையம் மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் வெள்ளிக்கிழமை


அருள்புரம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட கணபதிபாளையம் மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாா் வி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
கணபதிபாளையம், செளடேஸ்வரி நகா், கிரீன்பாா்க், ராயல் அவென்யூ, சிரபுஞ்சி நகா் மற்றும் கங்கா நகா் பகுதிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...