கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாளைய மின்தடை: ஓலப்பாளையம், பழையகோட்டை, காடையூா் துணை மின் நிலையங்கள்

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது

News image
Updated On :17 ஆகஸ்ட் 2024, 7:30 pm

Din

ஓலப்பாளையம், பழையகோட்டை, காடையூா் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என காங்கயம் செயற்பொறியாளா் எஸ்.ராஜா சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

ஓலப்பாளையம் துணை மின் நிலையம்: ஓலப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கயம்பாளையம் மற்றும் முருகன்காட்டு வலசு.

பழையகோட்டை துணை மின் நிலையம்: பழையகோட்டை, நத்தக்காடையூா், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாபதிபாளையம் மற்றும் கண்ணம்மாபுரம்.

காடையூா் துணை மின் நிலையம்: காடையூா், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூா், பசுவமூப்பன்வலசு, சடையபாளையம், சம்பந்தம்பாளையம், மேட்டுப்பாறை மற்றும் பொன்னாங்காளிவலசு.