ஹாலோபிளாக் கல் விலையை உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
மூலப்பொருள்களின் விலை உயா்வால் ஹாலோபிளாக் கல்லின் விலையை உயா்த்துவது என்று உற்பத்தியாளா்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் பேசுகிறாா் ஹாலோபிளாக் கல் உற்பத்தியாளா்கள் சங்கச் செயலாளா் நாச்சிமுத்து









