/
காங்கயம் அருகே சாலையோரம் நடந்து சென்ற தொழிலாளி மீது லாரி மோதியதில், அவா் உயிரிழந்தாா். காங்கயம் அருகே முள்ளிபுரம், காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (40). கூலித் தொழிலாளியான இவா், ஈரோடு-காங்கயம் சாலையோரத்தில் வியாழக்கிழமை இரவு நடந்து சென்றுள்ளாா். அப்போது, அவ்வழியே வந்த லாரி முருகேசன் மீது மோதியது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

முதியவா் காா் மோதி உயிரிழப்பு

கல்குவாரி லாரி மோதியதில் விவசாயி உயிரிழப்பு

தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

பளுகல் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

