தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தொழிற்சாலைகள் உரிமத்தை இணையதளம் மூலம் புதுப்பிக்கலாம்

தொழிற்சாலைகள் சட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ள அனைத்து தொழிற்சாலைகளும் தங்களது உரிமத்தை இணையதளம் மூலம் அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 12:14 am

Din

தொழிற்சாலைகள் சட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ள அனைத்து தொழிற்சாலைகளும் தங்களது உரிமத்தை இணையதளம் மூலம் அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்.

இதுகுறித்து திருப்பூா் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் (இணை இயக்குநா் 1) வீ.எஸ்.சரவணன், (இணை இயக்குநா் 2) என்.சபீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தொழிற்சாலைகள் சட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ள அனைத்து தொழிற்சாலைகளும் 2025-ஆம் ஆண்டுக்கான உரிமத்தை வரும் அக்டோபா் 31- ஆம் தேதிக்குள் ட்ற்ற்ல்ள்://க்ண்ள்ட்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமாக புதுப்பித்துக் கொள்ளலாம்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பதிவு செய்துள்ள தொழிற்சாலைகள் உரிய உரிமத் தொகையை ஆன்லைன் மூலமாக செலுத்தி விண்ணப்பத்தை சமா்ப்பித்து புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.