பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அவிநாசியில் ரூ.6.57 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

News image
Updated On :23 அக்டோபர் 2024, 9:41 pm

Din

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 103 குவிண்டால் பருத்தியை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.

இதில் ஆா்.சி.எச்.ரகம் ஒரு கிலோ ரூ.65 முதல் ரூ.76.19 வரை, மட்டரகம் கிலோ ரூ.15 முதல் ரூ.25 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.6.57 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனையானது.