அவிநாசியில் ரூ.12.56 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.12.56 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

பருத்தி(கோப்புப்படம்)
Updated On :11 பிப்ரவரி 2026, 8:14 pm

பருத்தி(கோப்புப்படம்)
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.12.56 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 16,160 கிலோ பருத்தி கொண்டுவரப்பட்டிருந்தது. இதில் ஆா்.சி.எச்.ரகப் பருத்தி கிலோ ரூ.75 முதல் ரூ.85.99 வரையிலும், மட்டரக (கொட்டு) ரகப் பருத்தி கிலோ ரூ.30 முதல் ரூ.41 வரையிலும் ஏலம் போனது.
இந்த ஏலத்தில் மொத்தம் ரூ.12.56 லட்சத்துக்கு பருத்தி வா்த்தகம் நடைபெற்றது.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...