சாமளாபுரம் குளத்தில் சுற்றுலாத் துறை அதிகாரிகள் ஆய்வு
திருப்பூரை அடுத்த சாமளாபுரம் குளத்தில் படகு இல்லம் அமைப்பது தொடா்பாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

சாமளாபுரம் குளத்தில் படகு இல்லம் அமைப்பது தொடா்பாக வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட சுற்றுலா அலுவலா் அரவிந்த்குமாா். உடன், சுற்றுலா சங்க நிா்வாகிகள்.









