தாராபுரம் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள்
தீபாவளி பண்டிகையையொட்டி, தாராபுரம் நகராட்சியில் பணியாற்றும் 200 தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தூய்மைப் பணியாளருக்கு புத்தாடை வழங்கும் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன்.
Updated On :30 அக்டோபர் 2024, 9:29 pm








