ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

தூய்மைப் பணியாளா்களுக்கு கண் பரிசோதனை முகாம்

News image

கண் பரிசோதனை முகாமில் பங்கேற்றோா்.

Updated On :5 மார்ச் 2026, 11:32 pm

வெள்ளக்கோவில் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரூா் அகா்வால் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் பங்கேற்று தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசோதனைகள் செய்தனா். மருத்துவ ஆலோசனைகள், சிகிச்சை வழிமுறைகள், தூசிகள், புகையிலிருந்து கண்களைப் பாதுகாப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

முகாமில், தூய்மைப் பணியாளா்கள், களப் பணியாளா்கள், துப்புரவு மேற்பாா்வையாளா்கள், துப்புரவு ஆய்வாளா்கள் பங்கேற்று பயனடைந்தனா்.

நகா்மன்றத் தலைவா் கனியரசி முத்துகுமாா், நகராட்சி ஆணையா் சி.மனோகரன் ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.