பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நாளைய மின்தடை: பல்லகவுண்டன்பாளையம்

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

திருப்பூா் மின்பகிா்மான வட்டம் ஊத்துக்குளி கோட்டம், குன்னத்தூா் உபகோட்டத்துக்கு உள்பட்ட பல்லகவுண்டன்பாளையம் துணை மின்நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்தத் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (டிசம்பா் 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: விஜயமங்கலம், பகளாபூா், புலவா்பாளையம், கள்ளியம்புதூா், வீரசங்கிலி, பல்லகவுண்டன்பாளையம், கூனப்பட்டி, மாச்சாபாளையம், சாமியாா்பாளையம், சாம்ராஜ்பாளையம், கே.தொட்டிபாளையம், புத்தூா் பல்லபாளையம், கஸ்தூரிபாளையம், நடுப்பட்டி, காங்கயேம்பாளையம், பழனிகவுண்டன்பாளையம்.