இந்தியா - நியூசிலாந்து இடையேயான வரியில்லா ஒப்பந்தம்! ஜவுளி, ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு ஊக்கமாக அமையும்: ஏஇபிசி துணைத்தலைவா் ஆ.சக்திவேல்
இந்தியா-நியூசிலாந்து இடையேயான வரியில்லா வா்த்தக ஒப்பந்தம், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு ஊக்கமாக அமையும் என்று ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் (ஏஇபிசி) துணைத் தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளாா்.










