ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

அவிநாசியில் ரூ.3.43 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.3.43 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 நவம்பர் 2025, 8:59 pm

Syndication

அவிநாசி: அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.3.43 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு 4,809 கிலோ பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்.சி.எச். ரகப் பருத்தி கிலோ ரூ. 70முதல் ரூ.79.02 வரையிலும், மட்டரக (கொட்டு) ரகப் பருத்தி கிலோ ரூ.15 முதல் ரூ.25 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 3 லட்சத்து 43ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.