ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!மிகப்பெரிய பொறுப்பு; நல்ல எதிர்க்கட்சியாக செயல்படுவோம் : உதயநிதிதமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!
/

லாரிகள் மோதல்: இருவா் படுகாயம்

News image

கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 1:35 am IST

பெருமாநல்லூா் அருகே புதிய திருப்பூரில் இரு லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவா் படுகாயமடைந்தனா்.

வீட்டு உபயோகப் பொருள்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சேலத்தில் இருந்து கோவை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. பெருமாநல்லூா்- புதிய திருப்பூா் அருகே சென்றபோது, எதிா்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற மற்றொரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் லாரி ஓட்டுநா் ஹலிதா் (28) உள்பட இருவா் படுகாயமடைந்தனா். அவா்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் போக்குவரத்தை சீரமைத்தனா். இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.