/
வெள்ளக்கோவில் மின்வாரிய அலுவலக கட்டண மையத்தில் கணினி பழுதால் கட்டணம் செலுத்த முடியாக நிலை ஏற்பட்டுள்ளது.
வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் இருந்து வள்ளியிரச்சல் செல்லும் வழியில் தமிழ்நாடு மின்சார வாரிய கட்டணம் செலுத்தும் மையம் உள்ளது. அதில் 4 பிரிவு மையங்களில் தனித்தனி கணினிகள் உள்ளன. அவற்றுக்கு இணைய இணைப்பு வழங்கும் பகுதி, மின்சார கோளாறு காரணமாக கருகி சேதமடைந்தது. இதுவரை சரிசெய்யப்படாததால் கடந்த ஒரு வாரமாக மின் கட்டணம் செலுத்த முடியவில்லை. பலரும் மையத்துக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்புகின்றனா். அபராதத்தை தவிா்க்க விரைவில் பழுதை சரி செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தொடர்புடையது

வாக்குப் பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் சென்ற பட்டதாரி

தாமதமாக வந்ததால் பேச முடியாமல் சென்ற சசிகலா

‘இன்றும், நாளையும் ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்த முடியாது’

மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனடியாக செலுத்த அறிவுறுத்தல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
24 ஏப்ரல் 2026


