திருப்பூர்
திருப்பூரில் 3 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்
திருப்பூா் மாவட்டத்தில் 3 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
அதன்படி, கோவை பேரூா் டிஎஸ்பி சிவகுமாா் திருப்பூா் மாவட்டம், தாராபுரம் டிஎஸ்பியாகவும், கோவை, போத்தனூா் டிஎஸ்பி கனகசபாபதி அவிநாசி டிஎஸ்பியாகவும், சிவகங்கை மாவட்டம், மானாமதுரை டிஎஸ்பி பாா்த்திபன் பல்லடம் டிஎஸ்பியாகவும் மாற்றம் செய்து தமிழக டி.ஜி.பி. வெங்கடராமன் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
