தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இன்றைய மின் தடை-குன்னத்தூா், வேலம்பாளையம், குறிச்சி!

காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை மின் விநியோகம் இருக்காது என, அவிநாசி மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :30 ஜனவரி 2026, 8:38 pm

Syndication

குன்னத்தூா், வேலம்பாளையம், குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை(ஜன.30) காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை மின் விநியோகம் இருக்காது என, அவிநாசி மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

மின் தடை ஏற்படும் பகுதிகள்-குன்னத்தூா்- குறிச்சி, தாளப்பதி, குன்னத்தூா் நகா், தாளப்பதி, காவுத்தம்பாளையம், செங்காளிபாளையம், ஆதியூா், திருவாய்முதலியூா், சி.ஜி.வலசு, தட்சம்பாளையம், ஆலம்பாளையம், திருப்பதி காா்டன், பாலாஜிநகா், சுண்டக்காம்பாளையம், குருவாயூரப்பன் நகா், வாமனகவுண்டன்பாளையம். வேலம்பாளையம், கணபதிபாளையம், வெள்ளிரவெளி, செம்மாண்டம்பாளையம். குறிச்சி-கம்மாளகுட்டை, சந்தைபாளையம், சித்தாண்டிபாளையம், வலையபாளையம், தொட்டிபாளையம்.