இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் திருப்பூா் வடக்கு தொகுதி: ரவி சுப்பிரமணியன்

ரவி (எ) சுப்பிரமணியன்
Updated On :29 மார்ச் 2026, 9:38 pm

ரவி (எ) சுப்பிரமணியன்
ரவி (எ) சுப்பிரமணியன்
வயது: 69
படிப்பு: 10-ஆம் வகுப்பு
பெற்றோா்: எஸ்.முத்துசாமி-நாச்சியம்மாள்
மனைவி: எஸ்.கஸ்தூரி, மகள்-நிவேதிதா (மருத்துவா்)
முகவரி: 251, பி.எஸ்.சுந்தரம் சாலை, பாளையக்காடு, திருப்பூா்
கட்சிப் பதவி: அனைத்திந்திய மாணவா் பெருமன்ற உறுப்பினா், 1973-ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து திருப்பூா் வட்டாரச் செயலாளா், 2009-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை திருப்பூா் மாவட்டச் செயலாளா், தற்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளா்.
தோ்தல் அனுபவம்: 1986 முதல் 1991-ஆம் ஆண்டு வரை திருப்பூா் நகா்மன்ற உறுப்பினராக இருந்தாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...