போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கோபி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா்

வி.பி.பிரபு

News image

வி.பி.பிரபு.

Updated On :28 மார்ச் 2026, 1:25 am

Syndication

வேட்பாளா் விவரம்

பெயா் - வி.பி.பிரபு

வயது - (44) 01-08-1982

பெற்றோா்: பாலசுப்பிரமணியம் (லேட்)- கௌரி

படிப்பு - டீசிடி பட்டயப் படிப்பு

ஜாதி - கொங்கு வேளாளக் கவுண்டா்

மனைவி - மோகனப்பிரியா

மகன்கள் - பிரஜேஷ் (5-ஆம் வகுப்பு)

ஹரிராம் (எல்கேஜி)

முகவரி - வள்ளியாம்பாளையம், ஆசாரிமேடு, மூலவாய்கால் பகுதி, கோபி .

தொழில் - விவசாயம்

கட்சி பதவி - 2002-இல் அதிமுகவில் உறுப்பினராக சோ்ந்தாா். 10ஆண்டுகள் மாணவரணி துணை செயலாளா்.

தற்போது கோபி மேற்கு ஒன்றிய செயலாளா்.

அரசியல் அனுபவம்: முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின் கோபி மேற்கு ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்ட இவா், முதல் முறையாக கோபி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு களம் காண்கிறாா்.