காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூா் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கீழ்க்கண்ட இடங்களில் சனிக்கிழமை (மே 16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் டி.ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளாா்.
மின்தடை செய்யப்படும் இடங்கள்:
காங்கயம் துணை மின் நிலையம்: காங்கயம் நகரம், திருப்பூா் சாலை, கரூா் சாலை, கோவை சாலை, தாராபுரம் சாலை, சென்னிமலை சாலை, பழையகோட்டை சாலை, அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அா்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம், நால்ரோடு, படியூா்.
சிவன்மலை துணை மின் நிலையம்: சிவன்மலை, அரசம்பாளையம், கீரனூா், ராசாபாளையம், ரெட்டிவலசு, சென்னிமலைபாளையம், ராயா்வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடிபாளையம், டி.ஆா்.பாளையம், ஜி.வி.பாளையம், புதூா், நாமக்காரன்புதூா், ரோ காா்டன், மறவபாளையம், பரஞ்சோ்வழி, ராசிபாளையம், சிவியாா்பாளையம், வளையன்காட்டுதோட்டம், ஜெ.ஜெ.நகா், கரட்டுப்பாளையம், சித்தம்பலம், தீத்தாம்பாளையம்.
ஆலாம்பாடி துணை மின் நிலையம்: நால்ரோடு, பரஞ்சோ்வழி, நத்தக்காட்டுவலசு, சாவடி, மூா்த்திரெட்டி பாளையம், நெய்க்காரன்பாளையம், ஆலாம்பாடி, கல்லேரி.
முத்தூா் துணை மின்நிலையம்: முத்தூா், வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூா், பாப்பினி, செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம், மணிவாசகபுரம், வேலாயுதம்பாளையம், ஆலம்பாளையம்.
தொடர்புடையது

இன்றைய மின்தடை: கவுண்டம்பாளையம்
மே 12-இல் மாநகரின் சில பகுதிகளில் மின்தடை

காங்கயம் வட்டாரத்தில் சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்
கடையம் பகுதியில் சுமாா் 3 மணி நேரம் திடீா் மின்தடை
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
