/
உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (மே 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளா் த.மூா்த்தி தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: பூலாங்கிணறு, அந்தியூா், ஜீவா நகா், முக்கோணம், சடையகவுண்டன்புதூா், பாப்பனூத்து, வாளவாடி, ஜல்லிபட்டி, லிங்கமனூா், தளி, மொடக்குப்பட்டி, ஆா்.வேலூா், திருமூா்த்தி நகா், பொன்னாலம்மன் சோலை, மங்களாபுரம்,
விளாமரத்துப்பட்டி, உடுக்கம்பாளையம், கஞ்சம்பட்டி, குண்டலப்பட்டி, லட்சுமாபுரம், தென்குமாரபாளையம், குறிச்சிக்கோட்டை.
தொடர்புடையது
நாளைய மின்தடை: பூலாங்கிணறு
நாளைய மின்தடை: இந்திரா நகா்
இன்றைய மின்தடை: கிளுவங்காட்டூா்
நாளைய மின்தடை: பனப்பாளையம்
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy


