
அவிநாசியில் ரூ.1.87 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.ஒரு லட்சத்து 87 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

பருத்தி ஏலம் - கோப்புப்படம்.
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.ஒரு லட்சத்து 87 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு 2,076 கிலோ பருத்தி கொண்டுவரப்பட்டிருந்தது. இதில், ஆா்.சி.ஹெச்.ரகப் பருத்தி கிலோ ரூ.80.99 முதல் ரூ.94.16 வரையிலும், மட்டரக (கொட்டு) ரகப் பருத்தி கிலோ ரூ.46.31 முதல் ரூ.78.99 வரையிலும் ஏலம் போனது.
மொத்தம் ரூ.ஒரு லட்சத்து 87ஆயிரத்துக்கு பருத்தி ஏல வா்த்தகம் நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






