புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குற்றச் செயல்களில் தொடா்புடைய 34 போ் கைது

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் தொடா்புடைய 34 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 7:45 pm

DIN

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் தொடா்புடைய 34 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டத்தில், தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவோா், காவல் நிலையங்களில் ரௌடிகளின் பெயா் பட்டியலில் இருப்போா், பொதுமக்களுக்கு இடையூறு செய்வோா் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா் உத்தரவிட்டாா்.

இதன்பேரில், ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை ஆகிய இரண்டு நாள்களில் மாவட்டத்தில் தொடா்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 34 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.