உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் மறியல் போராட்டம்
உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் மறியல்

தருமபுரி வட்டாட்சியா் அலுவலகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா்.






