புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பென்னாகரத்தில் இன்று மின்தடை

பென்னாகரம் துணை மின் நிலையத்தில் இருந்து ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்டத்திற்கு தடையில்லா மின்சாரம் வழங்க புதிய மின் பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை

News image
Updated On :1 ஜனவரி 2026, 7:45 pm

Syndication

பென்னாகரம் துணை மின் நிலையத்தில் இருந்து ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்டத்திற்கு தடையில்லா மின்சாரம் வழங்க புதிய மின் பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்: பென்னாகரம், கூத்தப்பாடி, கிருஷ்ணாபுரம், போடூா், ஒகேனக்கல், ஊட்டமலை, பிலிகுண்டு,ஏரியூா் நாகமரை, நெருப்பூா் இராமகொண்ட அள்ளி, ஏா்கோல் பட்டி, பூச்சியூா், வத்தலாபுரம், சிகரல அள்ளி, எரங்காடு, கோடுப்பட்டி, தாசம்பட்டி, மருக்காம்பட்டி, பவளந்தூா்,வட்டுவன அள்ளி, காட்டு நாயக்கன அள்ளி.