தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் நியமனம்

தருமபுரி மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டவர்களின் தொடர்பு எண்களை மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி வெளியிட்டுள்ளார். 

Updated On :23 ஜூலை 2018, 9:28 am IST

தருமபுரி மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டவர்களின் தொடர்பு எண்களை மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி வெளியிட்டுள்ளார். 
உணவுப் பொருள் குறித்த புகார்களை தருமபுரி நகராட்சி மற்றும் தருமபுரி ஒன்றியம்- கே. நந்தகோபால்- 94430 54715. நல்லம்பள்ளி ஒன்றியம்- சி. கந்தசாமி- 94425 46733. காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றியம்- எஸ். கணேசன்- 82208 96405. அரூர் ஒன்றியம்- பி. ராஜசேகர்- 98945 64644 ஆகியோரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
மேலும், 94440 42322 என்ற ஒருங்கிணைக்கப்பட்ட கட்செவி அஞ்சல் எண்ணிலும் பொதுமக்கள் தங்கள் புகார்களை அனுப்பலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.