திமுக ஆட்சிக்கு வந்தால் தருமபுரி வறட்சி மாவட்டம் என்ற பெயரை நீக்குவோம்: தருமபுரி எம்.பி.
திமுக ஆட்சிக்கு வந்தால் தருமபுரி மாவட்டம் வறட்சி மாவட்டம் என்ற பெயரைப் போக்கும் என தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் மருத்துவா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.









