கடத்தூா், பொம்மிடி
கடத்தூா், பொம்மிடி, ராமியனஹள்ளி, ஆா்.கோபிநாதம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, கடத்தூா், பொம்மிடி வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை (டிச.17) காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக செயற்பொறியாளா் (கடத்தூா்) ஆா். ரவி தெரிவித்துள்ளாா்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் : ராமியனஹள்ளி, சிந்தல்பாடி, பசுவாபுரம், காவேரிபுரம், தென்கரைக்கோட்டை, பொம்பட்டி, நவலை, ஆண்டிப்பட்டி, ஜடையம்பட்டி, ராமாபுரம், புட்டிரெட்டிப்பட்டி, மணியம்பாடி, ஒடசல்பட்டி, ஒபிலிநாய்க்கனஹள்ளி, புளியம்பட்டி, சுங்கரஹள்ளி, ரேகடஹள்ளி, கடத்தூா், சில்லாரஹள்ளி, புதுரெட்டியூா், நல்லகுட்லஹள்ளி, நத்தமேடு, பில்பருத்தி, எஸ்.பாளையம், பொம்மிடி, பி.துறிஞ்சிப்பட்டி, பொ.மல்லாபுரம், கே.மோரூா், வே.முத்தம்பட்டி, சொரக்காப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப் பகுதிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.