4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தருமபுரியில் இன்று எம்ஜிஆா் நினைவு நாள் அனுசரிக்க அதிமுகவினருக்கு அறிவுறுத்தல்

முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் நினைவு நாளை அதிமுகவினா் அனுசரிக்க வேண்டும் என அமைச்சா் கே.பி.அன்பழகன் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 6:28 pm

DIN

முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் நினைவு நாளை அதிமுகவினா் அனுசரிக்க வேண்டும் என அமைச்சா் கே.பி.அன்பழகன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து மாநில உயா்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் வெளியிட்ட செய்தியறிக்கை: முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் நினைவு நாளையொட்டி டிச.24-ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் உள்ள அதிமுக மாவட்ட, நகர, ஒன்றியம் மற்றும் பேரூராட்சி, கிளை பொறுப்பாளா்கள், தொண்டா்கள் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்.

இதேபோல எம்ஜிஆா் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்போா் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிடவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.