தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இருசக்கர வாகனம் பெற மானிய உதவி

அரூரில், இருசக்கர வாகனம் வாங்குவதற்காக பயனாளிகளுக்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
அரூரில் இருசக்கர வாகனம் வாங்கும் பயனாளிகளுக்கு மானியத் தொகையை புதன்கிழமை வழங்கிய எம்எல்ஏ வே.சம்பத்குமாா். உடன் சாா் ஆட்சியா் மு.பிரதாப்.
Updated On :24 டிசம்பர் 2020, 1:49 am

DIN

அரூரில், இருசக்கர வாகனம் வாங்குவதற்காக பயனாளிகளுக்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சாா் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். இதில், 70 பயனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்காக மானியத் தொகையாக தலா ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலைகளையும், 130 பயனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கான ஆணைகளையும் எம்எல்ஏ வே.சம்பத்குமாா் வழங்கினாா். இதில், ஒன்றியக்குழுத் தலைவா் பொன்மலா் பசுபதி, வட்டார வளா்ச்சி அலுலா்கள் பி.கே.மகாலிங்கம், ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.